Saturday, 2 February 2013

Viswaroopam Press meet details

VISWAROOPAM PRESSMEET


  • 7 காட்சிகளை நீக்க கமல் எழுத்துப்பூர்வமாக கமல் ஒப்புதல்

  • எங்கள் போராட்டங்கள் வாபஸ் - இஸ்லாமிய அமைப்பினர்

  • காட்சிகள் நீக்கக் கோரினோம்; அதில் 7-ஐ நீக்க கமல் ஒப்புதல் தந்ததில் திருப்தி: இஸ்லாமிய அமைப்பினர்

  • எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ரிட் மனு வாபஸ் பெறுகிறோம்: கமல்ஹாசன்

  • இஸ்லாமிய அமைப்பினர் கேட்ட சில காட்சிகளின் ஒலியை நீக்குகிறேன்: கமல்ஹாசன்

  • விஸ்வருபம் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பேன்: கமல்ஹாசன்





No comments:

Post a Comment